Teachers and Principals

ஆசிரியர் ஒருவரினால் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் பற்றிய முழுமையான பாடநெறி

This course is specially designed for teachers who have no previous knowledge of computer. 

Course Duration: 100 Hours

Theory  : 40 Hours

Practical : 60 Hours

அடிப்படையில் இருந்து கணினி பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இது ஆரம்பநிலையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.